Friday, February 3, 2017

தெய்வீகம் காத்த தேவர்திருமகனார்


தெய்வீகம் காத்த தேவர் அய்யா






மதுரைதமிழ்சங்க பொன்விழா 1956 ஜூன் மாதம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் வடக்காடி வீதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்

3 ஆம் நாள் விழாவில் சேலத்தை சேர்ந்த பள்ளியாசிரியர் ஒருவரின் 10 வயதுமகள் மணிமேகலை எனும் குழந்தை மனப்பாடமாக 10 நிமிடங்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றுகிறது.

அன்றைய விழாவின் தலைமைப் பொறுப்பை வகித்த நீதிக்கட்சி பிரமுகர் பி.டி.ராஜன் தனது உரையாற்றும் வாய்ப்பை அண்ணாதுரைக்கு அளிக்க...

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அண்ணாதுரை

"இந்த குழந்தைக்கும் உமையவள் தான் முலைப்பால் கொடுத்தாளா?" எனும் தொனியில் ஏகடியம் பேசி

ஒரே நேரத்தில் பராசக்தியையும் ,

உமையவள் கரங்களால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தரையும் இழிவுபடுத்திய அவலம் நடந்தது.

இதைக்கேள்விப்பட்ட தேவர்திருமகன்
அங்கையற்கண்ணி ஆலயத்திலேயே

புகுந்து தெய்வத்தையே அவமானமாக பேசியவனை சும்மாவா விட்டீர்கள் என
இந்த செய்தி சொன்னவர்களை கடிந்து கொண்டு

சேதுபதிகளின் தமிழ்த்தொண்டு எனும் தலைப்பில் 5 ஆம் நாளில் பேச இருந்த தேவர்திருமகன்

4 ஆம் நாளே மேடையேறி

" அடியேன் வலுக்காட்டயமாக அதுவும் ஒரு பெண் தலைமையேற்றிருக்கும் போது மேடையை அபகரிப்பது இதுவே முதலும் கடைசியுமாகும் .

இங்கே நேற்று வேறொருவரின் உரையாற்றும் சந்தர்ப்பத்தை அபகரித்து

என் தாய் அங்கயற்கண்ணியை அவள் ஆலயத்தில் வைத்தே அவளை அவமானப்படுத்தி பேசிய அவலம் நடந்நேறி இருக்கிறது.

இனி ஒரு நாள் கூட
இந்தவிழா இங்கே நடைபெறக்கூடாது.இந்த மேடை இன்றே பிரிக்கப்பட்டு தமுக்கம் மைதானம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதே போல அன்னை உமையவளை இழிவு படுத்தி பேசிய நபர் ஆண்மகனாக இருந்தால் இனியொரு முறை மதுரை வந்து இது போல் பேசிவிட்டு உயிரோடு திரும்பிச் செல்லட்டும் ...பார்க்கலாம்.

என ஆவேசமாக பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வேகமாக இறங்கி சென்றார்.
தெய்வீகம் காத்த பசும்பொன் அய்யா

அப்பொழுதே அந்த மேடை பிரிக்கப்பட்டு தமுக்கம் மைதானம் சென்றது.

தேவர் திருமகன் உயிரோடு இருக்கும் வரை அண்ணாதுரை மதுரை வரவே இல்லை.

1963 ஆம் ஆண்டு ஐயா இறந்தபின் தான் பசும்பொன்னில் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தெய்வத்தை நிந்தித்தாலும், தெய்வீகத்திருமகன் வாயில் விழுந்த்தாலும் தொண்டையில் புற்று நோயால் #அண்ணாதுரைக்கு மரணம் ஏற்பட்டது.

தேவர் அய்யா இருந்த வரையில் இந்த தேசத்தையும் தெய்வத்தையும் பேச ஒரு பயலுக்கும் தைரியம் வரவில்லை :)

இப்போ சீமான் வீரமனி பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு :(

No comments:

Post a Comment