இன்பமும் நிலையில்லை துன்பமும் நிலையில்லை என்றுமே நிலையானது அப்பன் சுடுகாட்டில் சுடலை பொடி பூசி ஆடும் அந்த பரம்பொருள் ஈசன் மட்டுமே என்பதை உணர்ந்து தெளிந்து விடு மனமே
நம் வாழ்வின் முடிவில் நாம் இறந்து இந்த உடலை எரித்த பின்பு நமது பிடி சாம்பல் கூட இந்த உலகில் நிலைப்பது இல்லை என்பதை உணர்ந்து தெளிந்து விடு மனமே
நாம் வாழும் வாழ்விலும் நம் வாழ்க்கைக்கு பின்பும் நமக்கு துணையாவது நமசிவாயவே என்பதை உணர்ந்து அப்பன் சிவனின் திருவடிகளை சிக்கென பிடித்து விடு மனமே
No comments:
Post a Comment